ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Monday, November 4, 2013

கெளரிக்காப்பு இறுதிநாள் 03-11-2013

இன்றைய தினம் அன்னையின் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகைதந்து கேதார கெளரி விரத இறுதிநாள் காப்பு கட்டும் வைபவத்தினில் கலந்து கொண்டனர். இவ்காப்புகட்டும் வைபவமானது அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்ததை தொடர்ந்து ஆரம்பமானது. அது தொடர்பான நிழல்களினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.