ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

2013ம் ஆண்டுக்கு உத்தேசிக்கப்பட்ட திருப்பணிகள்


1.  2013 அம் ஆண்டு 11ம் திருவிழாவிற்கு மஞ்சம் செய்யப்பட இருக்கின்றது. 
    இதற்கு 30 இலட்சம் எதிர்பார்க்கப்படுகின்றது.

2.  கைலாய வாகனம் செய்யப்பட இருக்கின்றது.
    இதற்கு ஒரு தொகை பணம் Dr. வேலும்மயிலும் தருவதாக உள்ளார்.

3.  உள்வீதி லெவல் சீற் அடிக்கப்பட வேண்டும்.