ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Sunday, February 16, 2014

மாசி மக தீர்த்தமும் பேஸ்புக் மற்றும் வலைப்பூவின் ஒரு வருட பூர்த்தியும்.

2014ம் ஆண்டுக்கான மாசி மக விழா நேற்றைய தினம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இன்பருட்டி கடற்கரையில் எமது அன்னை தீர்த்தமாடி அடியவர்களிற்கு அருள்பாலித்து வீதி வலம் வந்து ஆலய 6அடி கேணியில் மீண்டும் தீர்தமாடினார். அன்னையின் அடியவர்கள் யாவருக்கும் நலன் வேண்டி, 6அடி கேணி தீர்த்தமானது தொண்டர்களின் உபயமாக நடைபெற்றது.