ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Friday, January 1, 2016

சத சண்டியாகமும் சப்ததள இராஜ கோபுர அடிக்கல் நாட்டலும் 2016

--------------------------------------------------------------------------------------------------------------------------
            அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் வழமை போன்றும் இவ்வருடமும் அடியவர்கள் சதசண்டி யாகம் செய்து அருளைப் பெறுவதற்கான அம்பாளின் திருவருள் கைகூடியுள்ளது. இவ் மகா சதசண்டி யாகமானது எதிர்வரும் 12.02.2016 அன்று ஆரம்பமாகவுள்ளது. முதல்நாள் கணபதி ஹோமம் நடைபெறும், இவ் கணபதி ஹோமத்தினை தொடர்ந்து அம்பாளின் திருக்கோயிலின் வாசலில் பிரம்மாண்டமாக அமையவுள்ள சப்ததள இராஜகோபுரத்தின் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம் பெறும், தொடர்ந்து 10 நாட்கள் மகா சத சண்டியாகம் நடைபெற்று இறுதி நாள் அம்பாள் தீத்தமாடுவதற்காக இன்பர்சிட்டி கடற்கரைக்குச் செல்வார். எனவே அனைத்து அடியவர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் திருவருளைப் பெற்றுக் கொள்ளவும்.




மகா சதசண்டி யாகம் 2016ற்காக இது வரை ஆலய பணிமனையில் பதிவு செய்தவர்கள் விபரம்
-----------------------------------------------

  • சிவஸ்ரீ.சிவகுமாரக் குருக்கல் – கல்வியங்காடு
  • சிவஸ்ரீ.சுரேஸ்வரக்குருக்கல் – லண்டன்
  • சி.கணேசமூர்த்தி – அல்வாய் வடக்கு
  • செ.அருமைத்துரை – இன்பர்சிட்டி
  • பொ.தங்கவடிவேல் – மகாத்மா வீதி
  • க.சுதாகரன் – பெரியார் பகுதி
  • க.சாயிஜனனி – பத்தானை
  • ந.தேவராசா – சின்னாலடி
  • க.சிவபாதசுந்தரம் – கடவைத்தோட்டம்
  • க.புவனேந்திரன் – கண்டாவத்தை
  • ச.குமாரதேவன் – பெரியார்பகுதி
  • து.பாபு – நாவலடி
  • தி.கந்தசாமி – நாவலடி
  • சி.சிவரூபன் – பெரியார்பகுதி
  • சு.சிவபாதசுந்தரம் – பெரியார்பகுதி
  • வே.பரராசசிங்கம் – விளாப்புக்கூடல்
  • ஈ.சரவணபவன் – உதயன் யாழ்ப்பாணம்
  • ஆ.சிவசோமசுந்தரம் – இல்வாய் செட்டியா வளவு
  • க.ரகுச்சந்திரா – கொழும்பு
  • சிவராசா பைரவி – பெரியார்பகுதி
  • தெ.குனேந்திரன் – இலகடி
  • சி.பகீரதன் – பத்தானை
  • ந.விஜயராம் – மாவடி
  • ந.சிவபுத்திரன் – நெல்லியடி
  • ச.சற்குணராசா – நவணந்தோட்டம்
  • ஐ.தேவராசா – அல்வாய் வடக்கு
  • கா.யோகரத்தினம் – தம்பசெட்டி
  • சா.செல்வநாதன் – கொட்டடிவளவு
  • நா.கிரிதரன் – லண்டன்
  • சி.சிறிகாந்தன் – BOC சின்னாலடி
  • மணிவண்ணன் – நாவலடி
  • க.சுகந்தன் – பொலிகண்டி
  • க.தர்மானந்தம் – அல்வாய் வடக்கு
  • இ.சிவஞானம் – VMரோட்
  • வி.யோகேஸ்வரி – அல்வாய் வடக்கு
  • முருகுப்பிள்ளை – காந்தியுர்
  • நடராசா Happy Tex – நெல்லியடி
  • சிவம் – சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை
  • தவராசா – நெல்லியடி
  • சண்முகசுந்தரம் – செல்லமுத்தூஸ் Tex
  • சி.முகுந்தன் – பெரியார்பகுதி
  • கனேசலிங்கம் – தமிழ்பூங்கா நெல்லியடி
  • நேசலிங்கம் அரியமலர் – கரணவாய்
  • ஜெகதீஸ்வரன் – புலோலி வட மத்தி
  • பா.சதீஸ்குமார் – பெரியார்பகுதி
  • க.கமலழகன் புனிதா – அல்வாய் வடக்கு, கனடா
  • சி.ராஜ்மோகன் – VMரோட்
  • புஸ்பராசா – கலிகை
  • சி.கனகசுந்தரம் – கனடா
  • சிவசேகரம் – ரூபின்ஸ் கரவெட்டி
  • அகிலதாஸ் – நெல்லை சில்க் நெல்லியடி
  • வே.சுபாசினி – குமிழடி
  • பொ.இராசதுரை – ராஜன் சைக்கிள் பருத்தித்துறை
  • மகேந்திரராசா – கதிரன் வடலி
  • சீவரத்தினம் குடும்பம் – சுவிஸ்
  • தி.கோபாலசண்முகம் – கரணவாய்
  • சுரேஸ் – காந்தியூர்
  • இ.சுகந்தன் – பொலிகண்டி
  • அரியரத்தினம் குடும்பம் – அல்வாய் வடக்கு
  • ரஞ்சன் – பழக்கடை நெல்லியடி
  • மு.மகேந்திரன் – அல்வாய் வடக்கு
  • சந்திரவதனன் – கல்முனை
  • வீரமணி ஐயர் – நெல்லியடி
  • த.அருட்செல்வம் – அருள் புடவையகம் நெல்லியடி
  • த.பாக்கியராசா – அச்சுவேலி
  • ஆ.சிவநாதன் – நெல்லியடி
  • தி.ஜெயராசா – அல்வாய் கிழக்கு
  • வி.ஜெயபாலன் – பெரியார்பகுதி
  • தங்கராசா குடும்பம் – அல்வாய் வடக்கு
  • க.மாணிக்கவாசகர் – கனடா
  • தி.ஜெயமோகன் – பெரியார்பகுதி
  • செல்லக்குமார் மகேஸ்வரி – இன்பர்சிட்டி
  • ஐ.சிவநாதன் – மருதம் இரும்பகம் நெல்லியடி
  • ந.சுபோதரர் – உதயன் கனடா
  • கிருஷ்ணன் – தாமந்தோட்டம்
  • ஆனந்த் – நெல்லியடி
  • ஸ்ரீமதி – கொடிகாமம்
  • ஸ்ரீ.பிரதீபன் – கடவைத்தோட்டம்
  • வே.தயாநிதி – தம்பசிட்டி
  • ஆ.கனகசபாபதி குடும்ம் – லண்டன்
  • கண்ணதாசன் – மாலிசந்தி
  • நி.லோகேஸ்வரன் – லண்டன்
  • கதிரேசு குடும்பம் – கனடா
  • ச.பரந்தாமன் – பெரியார்பகுதி
  • இராசரத்தினம் – தாமந்தோட்டம்
  • த.கீர்த்தனா – பெரியார்பகுதி
  • ஜெ.தர்மலிங்கம் – அல்வாய் வடக்கு
  • அம்பிகைபாலன் குடும்பம் – குமிழடி
  • ஜெ.சஷாந் – மந்திகை
  • ரவிச்சந்திரன் குடும்பம் – லண்டன்
  • ரதீசன் - லண்டன்
  • பொன் மயில்நாதன் - லண்டன்
  • அ.ஈஸ்வரமோகன் - லண்டன்
  • கந்தசாமி - லண்டன்
  • ஜெகேஸ்வரன் - லண்டன்
  • சரவணாஸ் ரெக்ஸ் – நெல்லியடி
  • மதன்மோகன் – துன்னாலை
  • சிவச்செல்வம் – குரும்பசிட்டி
  • N.ஜெயரஞ்சினி – தம்பசெட்டி
  • பரமகுமணன் – வியாபாரிமூலை
  • ப.விஜயரத்தினம் – மாவடி
  • ஆறுமுகவாத்தியார் குடும்பம் – பெரியார்பகுதி
  • சாந்தினி சத்திவடிவேல் – லண்டன்
  • சண்முகவசீகரன் – சந்நிதியான் வாகன உதிரிப்பாக விற்பனை
  • வேலுப்பிள்ளை சிவகுரு குடும்பம் – பெரியார்பகுதி
  • மதனகோபால் – குடத்தனை
  • யாதவன் – ஓடை சேவிஸ் சென்ரர்
  • பழனி – வத்தனை
  • வ.சண்முகலிங்கம் – வதிரி
  • சு.யாழினி - காந்தி யூர்
  • ர.பத்மாகரன் – இன்பர்சிட்டி
  • க.விக்னேஸ்வரன் – இன்பர்சிட்டி
  • ஜமுனா ஸ்ரோர்ஸ் – நெல்லியடி
  • சு.கிருஸ்ணானந்தம் – கனடா
  • தனபால் குடும்பம் – இலண்டன்
  • மு.கேதீஸ்வரன் - ஜேர்மனி
  • சின்னராசா கலையரசன் - குமுதெனி
  • கிருஸ்ணபிள்ளை குடும்பம் - அத்தாய்
  • மா.துரைராசா - அத்தாய்
  • கி.விநாயகமூர்த்தி - திக்கம்
  • ஞா.வேல்வேந்தன் - மகாத்மாவீதி நெல்லியடி
  • சி.கிருஸ்ணானந்தம் - பெரியார்பகுதி
  • நித்தியானந்தன் சறோஜினி - சம்பந்தர் கடை கரவெட்டி
  • விஜயகுமார் வினோ - கரவெட்டி
  • சு.சண்முகநாதன் - பொலிகண்டி


c