ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Monday, October 6, 2014

கேதார கெளரி விரதம் - 2014

               இவ்வருடமும் கேதார கெளரி விரதமானது எமது ஆலயத்தினில் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 23ம் திகதி காப்புக்கட்டும் வைபவம் இடம்பெறும்.