ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Monday, February 18, 2013

சத சண்டிகா ஓம 3ம் நாள் (18.02.2013) நிகழ்வு நிழல்கள்.



நிகழ்ச்சி நிரல்


காலை 9.00 மணிமுதல்

  • விநாயகர் வழிபாடு
  • புண்ணியாகவாசனம்
  • சண்டி ஹோமம்
  • வஸ்த்ர சமர்ப்பணம்
  • சௌபாக்கிய திரவிய ஹோமம்
  • வசோத்திர ஹோமம்
  • ப்ரம்மசாரி பூஜை
  • கன்னியா பூஜை
  • சுமங்கலி பூஜை
  • வடுக பூஜை
  • பூர்ணாகுதி
  • தீபாராதனை மற்றும் விபூதிப் பிரசாதம் வழங்கல்

மாலை 4.00 மணிக்கு

  • நவசக்தி அர்ச்சனை
  • யாக பூஜை
  • சண்டி பாரயணம்
  • நவாகூரி ஹோமம்
  • பூர்ணாகுதி
  • தீபாராதனை மற்றும் விபூதிப் பிரசாதம் வழங்கல்



ஆலயக் குருக்கலும் இந்தியக் குருக்கல்மாரும்

அடியவர்கள்


இந்திய குருக்கள்மார் பாராயணம் ஓதும்போது

யாகத்தின் மகிமையை உறுதிப்படுத்தும் மழை




யாகம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது


மாலை யாக நிகழ்வு


யாகம் நிகழ்த்தும் அனைத்து குருக்கள்