ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Saturday, February 23, 2013

சத சண்டி யாகம் 7ம் நாள் (22.02.2013



நிகழ்ச்சி நிரல்


காலை 9.00 மணிமுதல்

  • விநாயகர் வழிபாடு
  • புண்ணியாகவாசனம்
  • சண்டி ஹோமம்
  • வஸ்த்ர சமர்ப்பணம்
  • சௌபாக்கிய திரவிய ஹோமம்
  • வசோத்திர ஹோமம்
  • ப்ரம்மசாரி பூஜை
  • கன்னியா பூஜை
  • சுமங்கலி பூஜை
  • வடுக பூஜை
  • பூர்ணாகுதி
  • தீபாராதனை மற்றும் விபூதிப் பிரசாதம் வழங்கல்

மாலை 4.00 மணிக்கு

  • நவசக்தி அர்ச்சனை
  • யாக பூஜை
  • சண்டி பாரயணம்
  • நவாகூரி ஹோமம்
  • பூர்ணாகுதி
  • தீபாராதனை மற்றும் விபூதிப் பிரசாதம் வழங்கல்