ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Wednesday, May 15, 2013

கும்பாபிசேக தின Notice

வரும் வியாழக்கிழமை எமது அன்னையின் கும்பாபிசேக தின நாள்..........
எனவே அனைத்து அடியார்களையும் 23-05-2013 அன்று எமது அன்னையை தரிசிக்க வருமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.

பால் குட பவணியில் கலந்து கொள்ளும் பெண் அடியவர்கள் ஆலய பணிமனையில் பெயரினை பதிவு செய்து கொள்வதுடன் 23.05.2013 அதிகாலை 6.00 மணிக்கு முன்ன தாகவே குமழடி விநாயகர் ஆலயத்திற்கு சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.