ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Sunday, July 27, 2014

1ம் திருவிழா - காலை (கொடியேற்றம்) 2014

              இன்று காலை 9 மணிக்கு எமது அன்னையின் ஆலயத்தினில் திருவிழா கொடியேற்றத்துடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாள், வியாயக, முருகன் சமேத திருவீதியுலா இடம்பெற்றது. அவ் நிகழ்வுகளின் நிழல்கள் இங்கே.