ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Tuesday, July 29, 2014

3ம் திருவிழா - காலை 2014

இன்றையதினம் வழமைபோல் பூஜைகள் இடம்பெற்று சுவாமி ஊள்வீதி மற்றும் வெளிவீதி வலம்வந்ததை தொடர்ந்து கணபதி யாகம் கலைப்பு இடம் பெற்றது.