ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Monday, July 28, 2014

1ம் திருவிழா - மாலை 2014

                  ஏற்கனவே அறிவித்தபடி மாலை 6 மணியளவில் இந்தியா - சென்னையில் இருந்து வருகைதந்துள்ள கலாநிதி சரஸ்வதி இராமநாதன் அவர்களது தெய்வீக சொற்பொழிவை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள், விநாயக, முருகன் சமேத உள்வீதி மற்றும் வெளிவீதி உலா இடம் பெற்றது.