ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Friday, July 12, 2013

5ம் திருவிழா


இன்றைய தினம் மாலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அதிலும் முக்கியமாக சிலப்பாட்டத்தினை பார்க்கவே மக்கள் கூட்டம் அலை மோதியது.