ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Saturday, July 13, 2013

6ம் திருவிழா



இன்றைய தினம் காலை திருக்கதவு திறக்கும் வைபவமும் அதனை தொடர்ந்து அம்பாள், விநாயகர், முருகன் வீதியுலா வந்ததன்பின் முருகன் யாகம் கலைக்கப்பட்டது. முத்துமாரி அம்மன் கோவிலில் இருந்து மாலுசந்தி பிள்ளையாரிற்கு 3 தூக்குக் காவடியும் பல ஆணந்தக் காவடிகளும் எடுக்கப்பட்டன.



















மாலை நிகழ்வுகள்