ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Sunday, July 14, 2013

7ம் திருவிழா





காலை நிகழ்வுகளின் நிழல் தொகுப்பு

















மாலை நிகழ்வுகளின் நிழல் தொகுப்பு

இன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் தீப பூஜை ஆரம்பமானது. இதில் பல பொண் அடியவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அம்பாள் காரம்பசு வாகனமேறி திருவீதி வலம் வந்தார்.